Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பி.இ. கலந்தாய்வு: 76 ஆயிரம் பேர் சேர்க்கை:
பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வில் இதுவரை 76 ஆயிரம் பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.கலந்தாய்வு தொடங்கி 22 நாள்கள் முடிந்த நிலையில் 30 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர். அண்ணா
பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி
தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க புதன்கிழமை வரை மொத்தம் 1,07,005 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் 76,351 பேர் இடங்களைத் தேர்வு
செய்துள்ளனர். 30,259 பேர் பங்கேற்கவில்லை. 395 பேர் கலந்தாய்வில்
பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.இப்போது 1 லட்சத்து 16 ஆயிரத்து 742 பொறியியல் இடங்கள் காலியாகஉள்ளன.இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 38,393 மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








