உசிலம்பட்டி வட்டாச்சியர்
அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு
தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் நேரில் கொடுக்கலாம்.உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமம்.
இக்கிராமத்திற்கு கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள தாத்தப்பட்ட பொது வகுப்பு பிரிவினரை சேர்ந்த,
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் விண்ணப்பம்
செய்யலாம். இவ் விண்ணப்பம் வருகின்ற ஜூலை 17ம் தேதிக்குள் உசிலம்பட்டி
வட்டாச்சியர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தகுதியானவர்களுக்கு சம்பளம் ரூ3500 - 6000 தர ஊதியம் 800 இதர படிகள் இவ்வாறு உசிலம்பட்டி வட்டாச்சியர் தெரிவித்தார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022