தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (15.7.2015) தலைமைச் செயலகத்தில், ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 1006
உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5
நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.