கலந்தாய்வு நடக்காததால் ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கலந்தாய்வு நடக்காததால் ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு:

அரசு தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டுதோறும் மே மாதத்தில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கான கலந்தாய்வு நடக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, பணியிட மாறுதல் பெற்று செல்லும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஜூன் கல்வி ஆண்டு துவக்கத்தில் தேர்வு செய்த பள்ளிகளில் பணியில் சேர்வர்.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். கல்வி ஆண்டு துவக்கம் முதல் கல்வி கற்பித்தல், அரசின் இலவச திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடக்கும். ஆனால், 2014ம் ஆண்டில் அரசு மே மாதம் நடத்த வேண்டிய கலந்தாய்வை ஜூலையில் காலதாமதமாக நடத்தினர். இதனால் பெரும்பாலான ஆசிரியர் பாதிக்கப்பட்டனர். தலைமை ஆசிரியர் இல்லை: தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவர். 2015ம் ஆண்டில் இதற்காக அரசு, மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தும் என எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜூலை வரை நடத்த முன்வரவில்லை. 

இதனால், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே நுாற்றுக்கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏராளமான பள்ளிகளுக்கு ஆசிரியர்களே நியமிக்காததால், பெரும்பாலான மாவட்டங்களில் அரசு பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டே இயங்குகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிறது. 
மே மாதம் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்திருந்தால் சம்பள உயர்வின் மூலம் மாதம் ரூ.1,500 வரை கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த சம்பள உயர்வும் கிடைக்காமல் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் புலம்புகின்றனர். பல முறை தொடக்க கல்வி இயக்குனரிடம் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியும், கலந்தாய்வு நடத்த முன்வரவில்லை, 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H