இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் 104 பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளன.புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று 13ம் தேதி துவங்குகிறது.அரசு பல் மருத்துவ கல்லுாரியில் 9 பி.டி.எஸ்., இடங்கள், தனியார் கல்லுாரிகளில் 95 இடங்கள் உட்பட 104 பி.டி.எஸ்., இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இட ஒதுக்கீடு வாரியாக காலியிட விபரம்1. மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரிபுதுச்சேரி: பொது-2, எம்.பி.சி.,-1, எஸ்.சி.,-4,காரைக்கால்: பொது-1, எஸ்.சி.,-1,2.தனியார் மருத்துவ கல்லுாரிகள்மாகி பல் மருத்துவ கல்லுாரி: பொது-9, ஓ.பி.சி.,-3, எம்.பி.சி.,-5, எஸ்.சி.,-6, மீனவர்-1,இந்திராகாந்தி: பொது-10, ஓ.பி.சி.,-3, எம்.பி.சி.,-3, எஸ்.சி.,-4, மீனவர்-1.வெங்கடேஸ்வரா: பொது-11, ஓ.பி.சி.,-2, எம்.பி.சி.,-5, எஸ்.சி.,-5, பழங்குடியினர்-1.







