1. முதலில் உங்கள் பாடதிட்டத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அது கல்வி சம்பந்தப்பட்ட இணையத்தளங்களில் இருக்கும்.பயன்படுத்தி கொள்ளுங்கள்.
4. ஒரு யூனிட்டில் இருக்கும் முதல் தலைப்பை நீங்கள் வைத்து இருக்கும் புத்தகத்தில் தேடி படியுங்கள். படித்ததை நீங்கள் போட்ட யூனிட் அடிப்படையிலான நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதே தலைப்பை இணையதளத்தில் தேடுங்கள்.
5. மேற்கண்டவாறு அனைத்து யூனிட்களையும் படியுங்கள்.
6. எஜுகேஷனல் சைக்காலஜியை பொறுத்தவரை உங்கள் பி.எட்., புத்தகங்களே போதுமானது.
7. பொது அறிவு பற்றிய 10 வினாக்களுக்கு உரிய விடை அளிக்க இப்போதிலிருந்தே பத்திரிக்கைகளை படிக்க தொடங்குங்கள்.
இது ஆரம்பம் மட்டுமே. நீங்கள் படிக்க தொடங்குங்கள். தேர்வு அறிவிப்பு வரட்டும் பிறகு படிக்கலாம் என்று காத்திருப்பது முட்டாள்தனம்.
நன்றி அல்லா பாட்சா








