துணை மருத்துவப் படிப்புகள்: 134 இடங்கள் நிரம்பின: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


துணை மருத்துவப் படிப்புகள்: 134 இடங்கள் நிரம்பின:

துணை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில் 134 இடங்கள் நிரம்பின.
 பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (ஃபிஸியோதெரப்பி), பி.பார்ம்., பி.ஏ.எஸ்.எல்.பி., பி.எஸ்சி. "கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் டெக்னாலஜி', பி.எஸ்சி. "ஆப்டோமெட்ரி', பி.எஸ்.சி. "ரேடியோதெரப்பி டெக்னாலஜி', பி.எஸ்.சி. "ரேடியாலஜி- இமேஜிங் டெக்னாலஜி', "ஆக்குபேஷனல் தெரப்பி' ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.  சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இக்கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
 கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை முற்பகலில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 3 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான 8 இடங்களும் நிரம்பின.
 பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 123 இடங்கள் நிரம்பின. முதல்நாள் கலந்தாய்வின் முடிவில் 130 அரசு இடங்களும், 4 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பின.
 ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H