நன்றி-திரு.பிடரிக் ஏங்கல்ஸ்-திண்டுக்கல்
அரசு தகவல் ஆணையத்தில்
(Gov Data Center)ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள்
CPS பங்குத்தொகை 2013-14 வரை 2296
கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது ,இதேபோல் அரசின்
பங்குத்தொகை 2296 கோடி சேர்த்து PFRDA வில் அரசு இதுவரை செலுத்தவில்லை .மேலும்
AGஅலுவலகத்தில் இன்னும் தகவல் தரப்படவில்லை ...அரசு
உயர்நிலைப்பள்ளி ,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ,அரசு
அலுவலர்கள் பங்குத்தொகை பற்றி விரைவில் அரசின் பதில் பெற்று வெளியிடப்படும்..