Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
TEACHER"S FEDERATION
தமிழ்நாடு பி.எட் கணிபொறி வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக -29.08.2015 அன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம்:
தமிழ்நாடு பி.எட் கணிபொறி வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக -29.08.2015 அன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம்:
சென்னையில் எதிர்வரும் 29.08.2015 அன்று சென்னை
விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு பி.எட் கணிபொறி
வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக மாபெரும்
உண்ணாவிரத போராட்டம்.
நடக்க உள்ளது
. இதில் அரசின்
கவனத்தை ஈர்க்கும்
வகையில் அரசுபள்ளிகளில்
தனியார் பள்ளிகளுக்கு
நிகராக கணிபொறி
பாடத்தை 6-ஆம்
வகுப்பு முதல்
10-ஆம் வகுப்புவரை
கட்டாய படமாக
அறிவிக்க கோரியும்,
கணிபொறி ஆசிரியர்களை
பயிற்றுனர் என்று நம்மை பணியில் அமர்த்தி
பதவி உயர்வு
பெற முடியாத
நிலையை மாற்றி
நம்மை கணினி
ஆசிரியர் என்று
அறிவிக்க வலியுறித்தியும்
, BRC ,SSA,RMSA அலுவலகங்களில் கணினி ஆசிரியர்
பணியிடங்களை நியமித்திட வலியுறித்தியும்
இந்த போராட்டம்
நடைபெற உள்ளது
. இந்த போராட்டத்தை
ஆதரித்து பல்வேறு
ஆசிரியர் சங்கங்களின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டு நமக்கு ஊக்கம்
அளிக்க உள்ளனர்
. இதில் பி.எட் கணிபொறி
ஆசிரியர்கள் தவறாது கலந்துகொண்டு ஆதரவு அளிக்குமாறு
தமிழ்நாடு பி.எட் கணிபொறி
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக
கேட்டுகொள்கிறோம் . மேலும் தொடர்புக்கு
திரு.குமரேசன்
-9626545446(மாநில செயலாளர் ) Mr RamChandran ( மாநில தலைவர்
) 9965038889 திரு:கார்த்திக்(மாநில செயற்குழு
தலைவர்)-9789180422 திரு:பிரேம்குமார்
( மாநில துணை
தலைவர்) 9840415821 திரு.விஜயகுமார்
-9994917822(மாநில அமைப்பாளர்,விழுப்புரம்)
திரு.சந்திர
சேகர் -9489047720(கரூர் ) திரு.முத்துமாணிக்கம் -9750420395(நாகை மாவட்டம்)
திரு:குழந்தைவேல்
(மதுரை)-9080035050 திரு.வேல்முருகன்
-9751078810(தருமபுரி) திரு.ராஜேஷ்
(தருமபுரி)-9843927931 திரு .புகழேந்தி
-9677111106/9884631948(மாநில துணை செயலாளர்,
திருவண்ணாமலை (ம)விழுப்புரம் ) Mrs ROHINI
9789554579 (womens) (மாநில செயலாளர்) Mrs Lakshmi Priya,Mrs Saranya ,Ms
Punitha (womens) (மாநில துணை செயலாளர்)
�லட்சியம் வெல்லும் நிச்சயம்�
WEB: www.tnbedcsvips.com FB ID:bedcomputerscience@gmail.com EMAIL ID:
tnbedcsvips@gmail.com whats app:9626545446
Tags
# EDNL NEWS
# TEACHER"S FEDERATION
TEACHER"S FEDERATION
Labels:
EDNL NEWS,
TEACHER"S FEDERATION
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








