69வது சுகந்திர தினத்தை பற்றி தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் திரு.க.சக்திவேல் அவர்களால் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி வழங்கியதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.சரியாக 10:30 மணியளிவில் 6முதல் 10வகுப்பு வரை 25 மாணவர்களின் நடனம் , மாறுவேடம் மற்றும் தேசிய பற்றை உணர்த்தும் நாடகங்கள்,பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி ஆகியவை அரங்கேறின ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்து மாணவர்களை வாழ்த்தினர்.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்களால் ரூ 3000 மதிப்புள்ள பரிசு பொருட்டகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இந்த ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளிக்க பாடுபடுவதாக உறுதியளிக்கப்பட்டது.பின்னர் பள்ளியின் மூத்த தொழிலாசிரியர் திரு இரா.சுந்தரம் அவர்கள் நன்றி உரையாற்றி மதியம் 01:00 மணியளவில் தேசியகீதத்துடன் சுகந்திரதின கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.