Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசியல் அறிவியல் துறைக்கு காலவரையற்ற விடுமுறை: சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை:
சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்து பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்தத்
துறையின் பொறுப்புத் தலைவராக ராமு.மணிவண்ணனை மீண்டும் அதே பொறுப்பில்
பணியமர்த்த வலியுறுத்தி அந்தத் துறையின் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில்
போராட்டம் நடத்தி வந்தனர்.இதையடுத்து, இந்தத் துறைக்கு காலவரையற்ற
விடுமுறையை பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. அதோடு,
இந்தத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது விடுதி அறைகளைக் காலி செய்ய
வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ராமு மணிவண்ணன், கடந்த 2010-ஆம்
ஆண்டு முதல் அரசியல் அறிவியல் துறையின் பொறுப்புத் தலைவராகப் பணியாற்றி
வந்தார். ஆனால், கடந்த 7-ஆம் தேதி துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர்
நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத் முழு
அதிகார துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தத் துறையின் மூத்தப்
பேராசிரியரான கோடீஸ்வர பிரசாத் ஓய்வு பெறுவதற்காக தனது துறைக்குத்
திரும்பியுள்ளதாகவும், விதிமுறைகளின் படியே அவர் அரசியல் அறிவியல் துறை
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
பேராசிரியர் ராமு மணிவண்ணன் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு, விசாரணை
அறிக்கை பல்கலைக்கழகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை
திசைத் திருப்பவே மாணவர்கள் போராட்டத்தை அவர் தூண்டிவிடுவதாக குற்றச்சாட்டு
கூறப்படுகிறது.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








