Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
துணை மருத்துவ படிப்புகள்: கலந்தாய்வு நாளை நிறைவு:
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) நிறைவடைகிறது. பி.எஸ்சி.
செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம், பி.எஸ்சி. ஆப்டோமெட்ரி,
ஆக்குபேஷனல் தெரபி, கார்டியாக் பல்மனரி பெர்ஃப்யூஷன், ரேடியாலஜி- இமேஜிங்
டெக்னாலஜி, ரேடியோதெரபி, பிஏஎஸ்எல்பி ஆகிய 9 படிப்புகளுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 555 அரசு இடங்களும்
நிரம்பின. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின்
முடிவில் 497 இடங்கள் நிரம்பின. பி.எஸ்சி. நர்சிங்- 2,666, பி.பார்ம்-
270, இயன்முறை மருத்துவம் -284, ஆக்குபேஷனல் தெரபி- 27 என மொத்தம் 3,247
இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








