மகா., மாநிலத்தில் பா.ஜ., கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி
நடக்கிறது.இம்மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து, மாநில எரிசக்தி துறை அமைச்சர் சந்திரசேகர் பாவன்குலே கூறியதாவது:
அரசு அலுவலகங்களின் மேற்கூரையில், சோலார் பேனல்களை அமைப்பது கட்டாயமாக்குவதன் மூலம், மின் தேவையை சமாளிக்க முடியும். மாநிலத்தின் சோலார் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஜெர்மனி, பிரிட்டன், உள்ளிட்ட பல வௌிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களும், நம் நாட்டை சேர்ந்த, அதானி, ரிலயன்ஸ் போன்ற நிறுவனங்களும் தயாராக உள்ளன.மாநிலம் முழுவதற்கும், 15 முதல் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால், 14-15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் வினியோகிக்க
முடிகிறது. மின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக, தொழிற்சாலைகள்,
அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன.எனவே, மின் தேவையை சமாளிப்பதற்கு,
சோலார் மின் உற்பத்திக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின்
அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெற்றவுடன், அமல்படுத்தப்படும்.நடக்கிறது.இம்மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து, மாநில எரிசக்தி துறை அமைச்சர் சந்திரசேகர் பாவன்குலே கூறியதாவது: