THANKS TO KALAISELVI
PRINT OUT THIS MATERIALS CLICK HERE
அறிந்து வைத்துக் கொள்வோம்...
29. " அல்கலி " என்ற அரேபியச் சொல்லின் பொருள் ?
விடை ::::: மர சாம்பல்
30. பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியை போல் எத்தனை மடங்கு ?
விடை ::::: 13.6 மடங்கு
28. உலக நீர் தினம் ? விடை ::::: மார்ச் 22
27. மருந்துகளின் ராணி என்று அழைக்கப்பெறுவது ? விடை ::::: பெனிசிலின்
22. ஒளி வெற்றுயிடத்தில் ஒரு வினாடியில் பரவும் தூரம் ?
விடை ::::: 3 X 10 ^ 8 மீட்டர்
24. வெப்ப ஆற்றல் கண்ணுக்கு புலனாகும் அல்லது ஆகாதா ?
விடை ::::: ஆகாது
23. சூரியன் வினாடிக்கு ................... ஜீல் வெப்ப ஆற்றல் வெளியிடும்?
விடை ::::: 3.8 X 10^26
மின்கலம் கண்டு பிடிப்பு எந்த நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ? அவர் யார் ?29. " அல்கலி " என்ற அரேபியச் சொல்லின் பொருள் ?
விடை ::::: மர சாம்பல்
30. பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியை போல் எத்தனை மடங்கு ?
விடை ::::: 13.6 மடங்கு
28. உலக நீர் தினம் ? விடை ::::: மார்ச் 22
27. மருந்துகளின் ராணி என்று அழைக்கப்பெறுவது ? விடை ::::: பெனிசிலின்
22. ஒளி வெற்றுயிடத்தில் ஒரு வினாடியில் பரவும் தூரம் ?
விடை ::::: 3 X 10 ^ 8 மீட்டர்
24. வெப்ப ஆற்றல் கண்ணுக்கு புலனாகும் அல்லது ஆகாதா ?
விடை ::::: ஆகாது
23. சூரியன் வினாடிக்கு ................... ஜீல் வெப்ப ஆற்றல் வெளியிடும்?
விடை ::::: 3.8 X 10^26
விடை ::::: லூயி கால்வானி, இத்தாலி
மாநிலங்களில் காற்றலை உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் ? உற்பத்தியின் அளவு ....... மெகாவாட் ஆகும்.
விடை ::::: தமிழ்நாடு, 5000 மெகவாட்
4. மின்கலத்தில் எந்த ஆற்றல் மின் ஆற்றலாக மாற்ற படுகிறது? விடை ::::: வேதி ஆற்றல்
6. மின்சாரத்தை உருவாககவல்ல மின் விலாங்கு மீன் எந்தெந்த நதிகளில் வாழ்கின்றன ? எதற்காக இது மின்சாரத்தை உருவாக்கும் ?
விடை ::::: அமேசான் நதி, ஓரினோக்கொ நதி :::: இது தற்க்காப்புக்கவும் மற்றும் தனது இரையை பிடிக்கவும் மின்சராத்தை உருவாக்கும்.
8. ஆடிக்கும், திரைக்கும் உள்ள தூரம் யாது ?
விடை ::::: ஆடியின் குவயித்தூரம்
மின்கலம் யாரால் மேம்படுத்தப்பட்டது ? தற்போது நடைமுறையில் உள்ள மின்கலங்களின் பெயர்கள் யாது ? விடை :::: அலசாண்ரோ வோல்டா
கார மற்றும் சூரிய மின்கலங்கள்
9. ஏழு நிறங்கள் யாது ? மற்றும் வெள்ளை ஒளி எத்தனை நிறங்களால் ஆனது ? விடை :::: VIBGYOR and 7 colors .... அவை ::: ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு.
13. குவிஆடியின் பிம்பம் .............. பிம்பம் ? இந்த
பிம்பத்தை திரையில் உருவாக்க முடியுமா ? விடை :::: மாய நேரான பிம்பம், முடியாது
16. உள்நோக்கி வளைந்த பரப்பு ஆடி ?
விடை :::: குழியாடி
மேல் நோக்கி வளைந்த பரப்பு குவியாடி
14. கலங்கரை விளக்கங்களில் ஆடிகள் பயன்படுகிறதா இல்லையா ?
விடை :::: பயன்படுகிறது
15. கோளாக ஆடிகள் எனப்படுவை யாவை ?
விடை :::: குழி, குவி ஆடிகள்
17. ஆடியில் முழு உருவத்தை காண அதன் உயரம் பொருளின் உயர்த்தில் பாதி இருக்க வேண்டுமா அல்லது முழுவதும் இருக்க வேண்டுமா ?
விடை :::: பாதி இருக்க வேண்டும்
18. ஒளியின் எதிரொளிப்பால் உருவாவது யாது ?
விடை :::: பிம்பம்
11. சூரிய ஒளியின் நிறம் யாது ?
விடை :::: பல்வண்ணம்
19. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் யாது ? மற்றும் இதன் தோற்றம் எவ்வாறு அமையும் ?
விடை :::: நேரான மாய பிம்பம் இதன் தோற்றம் இடவல மாற்றமாக அமையும்
12. நிறங்களின் தொகுப்பு .................. எனப்படும்
விடை :::: நிறமாலை
25. வெப்பநிலைமானி எதனை அளவிட பயன்படும் ?
விடை :::: வெப்பநிலை
5. மின்னிழை என்று அழைக்கபெரும் சுருள் வடிவ கம்பி யாது ? விடை :::: டங்க்ஸ்டன்
7. மின்கடத்த பொருள் எது ?
1 தாமிரம் , மனிதன், மரம்
2 உலோகம், பிளாஸ்டிக், தாமிரம்
3 ரப்பர், மரம், கண்ணாடி
4. கண்ணாடி, பிளாஸ்டிக், ரப்பர்,
விடை :::: 3. ரப்பா், மரம், கண்ணாடி
26. வெப்பநிலைமானியில் எத்தனை விதமான அளவீட்டு முறைகள் உள்ளது ?
விடை ::: இரண்டு முறை 1) சென்டிகிரேடு ( செல்சியஸ் ) 2 ) பாரன்ஹீட்
10. காவலூர் ஆராய்ச்சி மையம் எந்த மாவட்டத்தில் உள்ளது ? மற்றும் எந்த மலைத் தொடர் ?
விடை ::: வேலூர் ஜவ்வாது மலைதொடர்
20. மின்னோட்டம் செல்லும் கம்பியைச் சுற்றி காந்தபுலம் இருப்பதை உறுதி செய்தவர் ? எந்த நாட்டை சேர்ந்தவர் ?
விடை ::: கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட், டச்சு நாடு
21. நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோக கலவை .......... ஆகும் ? விடை ::: நிக்கோரம்