TET-2013, அரசின் முரண்பட்ட கொள்கை முடிவால் பணிவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் 2147நபர்கள்.
2012-ல் மதிப்பெண் தளர்வு கேட்டு வழக்கு தொடர்ந்த போது அரசு ஆணித்தரமான நிலைப்பாடு.
மாநில அரசின் கொள்கையாக ஆசிரியரின் தகுதியில் எந்த ஒரு சமரசமும் இல்லை மேலும் எந்த ஒரு வகை தேர்வருக்கும் தளர்வு கொடுப்பதற்க்கு தேவையில்லை.’ என்று முடிவு எடுத்திருக்கிறது.
2013 TET தேர்வை அறிவிக்கும் போதும் கொடுக்காத மதிப்பெண் தளர்வை, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பணிநியமனம் ஆணை கொடுக்கும் நேரத்தில்,2014 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, 40தொகுதியும் நமக்கே என்ற சுயநலத்தால், 2012-ல் கொடுக்காத மதிப்பெண் தளர்வை, 2014-ல் தனது
கொள்கையில் முரண்பட்டு மதிப்பெண் தளர்வை அறிவித்தது. அதுவும் எற்க்கனவே
தேர்வை எழுதி, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணநியமனத்திற்க்காக
காத்திருக்கும் TET-2013தேர்வர்களுக்கும் பொருந்தும்.
இதனால் புவியியல் நீங்களாக அறிவிக்கப்பட்ட 9546காலிபணியிடங்கள் நிரப்ப்பட்ட போது மதிப்பெண் தளர்வால், அரசு நிர்ணயித்த குறைந்த மதிப்பெண் 90-ம், 90-க்கு மேல் எடுத்திருந்தும், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2147நபர்கள்.
Thanks To,
Mr. A ALEXANDER SOLOMON