Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
M.ED & B.ED (REGULAR) NEWS
செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்:
செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட்.
இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பங்களை பரிசீலனை
செய்யும் பணி சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில்
முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கல்லூரியை தேர்வு
செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் வரை
நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்னர்
கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படும்.இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர்
சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதியிடம் கேட்டபோது, “பாடப்பிரிவு மற்றும்
இட ஒதுக்கீடு வாரியான கட் ஆப்மதிப்பெண் பட்டியல் 18-ம் தேதி
(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். கட் ஆப் மதிப்பெண் விவரங்களை
www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில்மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்”
என்று தெரிவித்தார்.
Tags
# EDNL NEWS
# M.ED & B.ED (REGULAR) NEWS
M.ED & B.ED (REGULAR) NEWS
Labels:
EDNL NEWS,
M.ED & B.ED (REGULAR) NEWS
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








