Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இல்லம் தோறும் இன்டர்நெட்; சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்:
கிராமங்கள் மற்றும், நகரங்களில் இல்லம்தோறும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும்
என சட்டசபையில் முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார். சட்டசபையில் முதல்வர்
இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:
* தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழ்நாடு பைபர் நெட்வொர்க் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
* இதற்கென ஆப்டிகல் பைபர், கிராமங்களில் பதிக்கப்படும். மத்திய அரசு
உதவியுடன் 3 ஆயிரம் கோடி செலவில், மாநில அரசு நிறைவேற்றும் . அனைத்து
கிராமங்கள், நகரங்கள் தோறும் இணைய சேவை இணைப்பு வழங்கப்படும் .
* இணையதள வழி டிவி கொண்டு வரப்படும் .
* இ - சேவை மையங்கள் வழியாக அரசு உதவி பெறும் திட்டம் அனைத்து
மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10 034 இ சேவை மையங்கள்
செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 70 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் .
மேலும் இணையம் மூலம் கூடுதலாக 300 சேவைகள் வழங்கப்படும் .
* புதுக்கோட்டை காது கேளாதோர் பள்ளிக்கு ஒரு கோடி செலவில் புதி கட்டடம் .
* முதுகு , தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெ., அறிவித்தார் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








