- அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
- காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
- சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
- பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
- கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
- மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
- குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
- அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
- புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
- பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
- பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
- பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
- சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
- வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
- முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
- வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
- முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
- புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
- புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
- நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
- தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
- முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
- முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
- பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
- புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
- மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
- மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
- முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
- சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
- வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
- தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
- தவசிக்கீரை- இருமலை போக்கும்.
- சாணக்கீரை- காயம் ஆற்றும்.
- வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
- விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
- கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
- துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
- துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
- காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
- மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
- நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
40 Category keeraikalum its main benefits:
40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








