Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழகம், புதுச்சேரி ஆசிரியர்கள்:
ஆசிரியர் தினத்தையொட்டி, தில்லி விஞ்ஞான்
பவனில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜியிடம் சனிக்கிழமை நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகம்,
புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள்
ஆசிரியர்களின் பள்ளி, ஊர்)தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
2.எம்.செல்வகுமார் (ராஜரிஷி அர்த்தநாரீஷ வர்மா தொடக்கப்பள்ளி, ராயபுரம், சென்னை).
3.ஆர்.தாஸ் (தலக்கான்சேரி நடுநிலைப்பள்ளி, திருவள்ளூர்).
4.எஸ்.ஸ்வர்ணபாய் (மீஞ்சூர் நடுநிலைப்பள்ளி, சென்னை).
5.வி.கணேசன் (போந்தூர் நடுநிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்).
6.சி.ஏகாம்பரம் (கீழமன்னாகுடி நடுநிலைப் பள்ளி, கடலூர்).
7.என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர் நடுநிலைப் பள்ளி,
தஞ்சாவூர்).
8.ஆர்.விஜயலலிதா (நரிகட்டியூர் தொடக்கப் பள்ளி, கரூர்).
9.கே.சிற்றம்பலம் (இடையாம்பட்டி நடுநிலைப் பள்ளி, புதுக்கோட்டை).
10.எஸ்.காளிமுத்து (வில்வதாம்பட்டி நடுநிலைப் பள்ளி, திண்டுக்கல்).
11.ஏ.ஜோசபின் செல்வா மேரி (ராஜா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளி, மதுரை).
12.பி.தனராஜ் (பொன்னம்பாளையம் நடுநிலைப் பள்ளி, சேலம்).
13.தி.ராணி சிவகாமி (கூடலூர் தொடக்கப் பள்ளி, நீலகிரி).
14.டி.எஸ்.அன்பு ஹெப்ஸிபாய் (டி.என்.டி.டி.ஏ நடுநிலைப் பள்ளி, ராஜமானியாபுரம், தூத்துகுடி).
15.எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டென் நடுநிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி).
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
1.என்.ராமச்சந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி).
2.வி.ஹரிமூர்த்தி (தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருத்துறையூர், கடலூர்).
3.எல்.ஃபிரான்ஸிஸ் சேவியர் (தலைமை ஆசிரியர், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, திருச்சி).
4.பி.ஜார்ஜ் பால் (உதவித் தலைமை ஆசிரியர், டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை).
5.சி.தனபால் (ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன்குட்டை, ஈரோடு).
6.தங்கபிரகாஷ் (தலைமையாசிரியை, சன்பீம் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி, வேலூர்).
7.வி.பழனியப்பன் (தலைமையாசிரியர், சேரன் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி, வெண்ணிமலை, கரூர்).
தேசிய தகவல் தொழில்நுட்ப (ஐசிடி) விருது
என். அன்பழகன் (ஆசிரியர், உத்திரமேரூர் பஞ்சாயத்து
யூனியன் நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம்).
சிபிஎஸ்இ-மேல்நிலைப் பள்ளி பிரிவு
மினூ அகர்வால் (தலைமையாசிரியை, டி.ஏ.வி. பள்ளி,
வேளச்சேரி, சென்னை)
சம்ஸ்கிருத மொழி பிரிவு
டாக்டர் பி.ரங்கராஜன் (ஆசிரியர், சின்மயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, சின்மயா நகர், விருகம்பாக்கம்)
கேந்திரீய வித்யாலயா-மேல்நிலைப் பள்ளி பிரிவு
சி.முத்தையா (தலைமையாசிரியர், கேந்திரீய வித்யாலயா,
நரிமேடு, மதுரை)
புதுச்சேரி
தொடக்கப் பள்ளி பிரிவு
எஸ். அபிதா (ஆசிரியை, அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, புதுச்சேரி).
மேல்நிலைப் பள்ளி பிரிவு
இ.கதிர்வேல் (ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி).
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








