Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
" Give the customer the benefit of lower interest rates , ' ' instruction to the banks Arun Jaitley:
" Give the customer the benefit of lower interest rates , ' ' instruction to the banks Arun Jaitley:
கடன் வட்டி குறைப்பால் கிடைத்த பலனை கடன் பெற்றவர்களுக்கு அளிக்குமாறு வங்கிகளை அருண் ஜெட்லி அறிவுறுத்தினார்.
அருண் ஜெட்லி வரவேற்பு
முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம்
குறைத்துள்ளது. இதை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வரவேற்றுள்ளார்.
அவர் கூறியதாவது:–
ரிசர்வ்
வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த முடிவு, நிதி
செலவைக் குறைப்பதுடன், பொருளாதாரம் புத்துயிர் பெற உதவும்.
பலன்
வட்டி குறைப்பு பலனை கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் அளிக்க வேண்டும்
என்று எதிர்பார்க்கிறோம். அது நம்பிக்கையை மட்டுமின்றி, முதலீட்டையும்
ஊக்குவிக்கும். சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மறுஆய்வு
செய்யும்.
பணவீக்க விகிதத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம்.
ரிசர்வ் வங்கியின் முடிவு, பணவீக்கம் குறைந்திருப்பதுடன், கட்டுக்குள்
இருப்பதையும் உணர்த்துகிறது.
இந்த அடிப்படையில், நிதி பற்றாக்குறை இலக்கை பூர்த்தி செய்ய அரசு முற்றிலும் உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








