Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TNPSC STUDY MATERIALS TAMILS AWARDS:
PRINT OUT THIS MATERIALS CLICK HERE
* நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் - சர். சி.வி. ராமன் (1930)
* இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் - இராஜாஜி
* பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் - இராஜாஜி
* தமிழகத்தின் முதல் முதலமைச்சர் - சுப்புராயலு ரெட்டியார் (1920 - 21)
* தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் - திருமதி. ஜானகி ராமச் சந்திரன் (1990)
* தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் - செல்வி. பாத்திமா பீவி (1997 - 2001)
* தமிழகத்தின் மற் றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி - சென்னை (1688)
* சென்னை மாநக ராட்சியின் முதல் தலைவர் - சர்.பி.டி. தியாகராயர்
* சென்னை மாநக ராட்சியின் முதல் மேயர் - சர். ராஜா முத்தையா செட்டியார்
* சென்னை மாநக ராட்சியின் முதல் பெண் மேயர் - தாரா செரியன்
* ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத் தாளர் - அகிலன் (1975)
* உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வ நாதன் ஆனந்த்
* தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி ஜேசுதுரை
* தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் - Dr. முத்துலட்சுமி ரெட்டி
* தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் - லெட்சுமி பிரானேஷ்
* தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி - திலகவதி IPS
* தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ - காளியம்மாள்
* தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் - வசந்த குமாரி
* தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் - எஸ். விஜயலட்சுமி
* தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் - லத்திகா சரண்
* தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) - கீசகவதம் (1916)
* தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)
* தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் - அலி பாபாவும் 40 திருடர்களும்
* தமிழில் வெளி வந்த முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்.
Tags
# EDNL NEWS
# TET TRB TNPSC STUDY MATERIALS
TET TRB TNPSC STUDY MATERIALS
Labels:
EDNL NEWS,
TET TRB TNPSC STUDY MATERIALS
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








