இன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு
ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்ததுஇதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து
லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்தது
மேலும் விவரம் விரைவில்............
கார்த்திக் பரமக்குடி
LAST UPDATED 03:50
- TET வழக்கு கோர்ட் எண் 9 ல் 3 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது
- டெட் வழக்கு தற்போது நடைபெறுகிறது
- வழக்கு 3:50pm விசாரணைக்கு வந்தது
- இன்றும் நாளையும் கல்விக்குரலில் வழக்கு குறித்து விவரம் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.
- LAST UPDATED 02:30
- TET வழக்கு கோர்ட் எண் 9 ல் 3 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது
- தற்போது முதல் வழக்கு விசாரனைக்கு வந்துள்ளது
- மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு TET வழக்கு வரலாம் .
- தொடர்ந்து முதல் வழக்கு நடைபெறுகிறது இதே நிலை நீடித்தால் இன்றும் இந்த வழக்கு தள்ளி வைக்க படலாம்
தகவல் உடனுக்குடன் இனைந்திருங்கள் கல்விக்குரல் வலைதளத்தில்....
தகவல் கார்த்திக் பரமக்குடி