1,000 vacancies in the risk of forest projects: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


1,000 vacancies in the risk of forest projects:

வனத்துறையில் 1,000 பணியிடங்கள் காலி திட்டங்கள் முடங்கும் அபாயம்:
தமிழக வனத்துறையில், 250 வனச்சரகர் உட்பட, 1,000 பணியிடங்கள், ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், பல பணிகள் தேக்கம் அடைந்திருப்பதாக வனத்துறையினர் புகார் கூறியுள்ளனர்.
தமிழக வனத்துறையின் பெரிய பொறுப்புகளில், ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வனப்பணி அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு உரிய காலத்தில் கிடைத்து விடுகிறது.
ஆனால், வனத்துறைக்கு முதுகெலும்பாக திகழும், கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் களப்பணி ஊழியர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பல ஆண்டு காலமாக நிரப்பப்படாமல் இருக்கும், 1,000 காலிப் பணியிடங்களால் அதிக பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், பணிகளில் தேக்கம் நிலவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, வனச்சரகர்கள் மற்றும் வனவர்கள் கூறியதாவது:வனத்துறையில், வனச்சரகர் பணி மிகவும் முக்கியமானது. மொத்தம் உள்ள, 527 பணியிடங்களில், 250 பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளன. இவர்களின் பணி, ஒரு விளையாட்டு அணியின் கேப்டன் பதவி போன்றது. ஒவ்வொரு சரகத்திலும், நான்கு வனச்சரகர் இருக்க வேண்டும்.
ஆனால், ஒருவர் அல்லது, இருவர் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இதனால், மரங்கள் நடும் திட்டம், மனிதர் - விலங்கு மோதல் தடுப்பு போன்றவை தொடர்பான பல பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியின் மூலை முடுக்குகளுக்கு சென்று பணிபுரியும் வனக்காவலர், 350; வனவர்-, 350; வாட்ச்சர்-, 300 என 1,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மரம் கடத்தல், வேட்டை தடுப்பு பணியில் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H