ஸ்வீடன் நாட்டில் கடந்த 2010-ல் உருவாக்கப்பட்ட இந்த ஆப் தற்போது உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு, விண்டோஸ், பிளாக்பெர்ரி, நோக்கியா, டைசன், பயர்பாக்ஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் வெளிவந்திருக்கிறது. எனினும், ஆன்ட்ராய்டு மொபைலில் பெரும்பாலானவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் 10 கோடி பயனாளர்களை தாண்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு 90 கோடி போன் கால்களை அடையாளம் கண்டு வரும் 'ட்ரூ காலர்' இந்தியாவில் ஏர்டெல், டாடா டொகமோ, ஜியோனி, ஓபி, செல்கான், மைக்ரோமேக்ஸ், மைக்ரோசாப்ட், சியானோஜென் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பிரீமியம் சப்கிரிப்ஷன் அடிப்படையில் சேவையை வழங்கி வருகிறது. இதன் இந்தியப் பிரிவு தலைவராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த காரி கிருஷ்ணமூர்த்தி.