Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
செல்வமகள் திட்டத்தில் 11 வயதுக்குட்பட்டவர்களும் சேரலாம்: தபால் துறை அதிகாரி தகவல்:
மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11 வயதுக்கு உட்பட்டவர்களும்
சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என திருவண்ணாமலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர்
கனக சபாபதி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு பெண்
குழந்தைகளுக்காக அஞ்சலகம் மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை
அறிமுகப்படுத்திஉள்ளது. இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பெண்
குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கி உள்ளனர். செல்வ மகள் சேமிப்பு
கணக்கு மூலமாக அதிக வட்டியுடன் நிறைவான பலன்களைப் பெறலாம்.
ஏற்கனவே
இத்திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது
காப்பாளர் உதவியுடன் அனைத்து அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்
என அறிவித்திருந்தது. அதன்படி இத்திட்டம் தற்போது நடைமுறையில் இருந்து
வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் சிறப்பு சலுகையாக 11
வயதுக்குட்பட்டவர்களும் இதில் சேரலாம் என திருவண்ணாமலை அஞ்சலக கோட்ட
கண்காணிப்பாளர் கனக சபாபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
கூறியதாவது:செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆரம்பத்தில் 10
வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் தான் இத்திட்டத்தில் சேமிப்பு கணக்கு
தொடங்க முடியும் என தலைமை தபால்துறை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது
இத்திட்டத்தில் சிறப்பு சலுகையாக 11 வயதுக்குட்பட்டவர்களும் சேமிப்பு
கணக்கு தொடங்கி பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சலுகை வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி வரை மட்டும். மேலும்
2015-2016ம் நிதியாண்டில் வட்டி விகிதம் 9.2சதவீதமாக உயர்தப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் இதுவரை கணக்கு தொடங்காமல் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை
பயன்படுத்தி கொண்டு பயனடையலாம். மேலும் இதுகுறித்ததகவல்கள் தெரிந்து கொள்ள
பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று
அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








