Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
உதவியாளர், கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட 1,863 பணியிடங்களை நிரப்ப குரூப் - 2ஏ தேர்வு: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு:
உதவியாளர், கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட 1,863 பணியிடங்களை நிரப்ப குரூப் - 2ஏ தேர்வு: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு:
உதவியாளர், கூட்டுறவு தணிக்கை யாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,863 காலியிடங்களை நிரப்ப டிசம்பர் 27-ம் தேதி குரூப்-2ஏ போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளது. மொத்த காலியிடங்களில் 20 சதவீதம் தமிழ்வழியில் படித் தவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை, பத் திரப்பதிவுத் துறை, போக்குவரத் துத் துறை, பள்ளிக்கல்வித் துறை உட்பட அரசின் பல்வேறு துறை களில் உதவியாளர் பணியிடங் கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்கள், நேர்முக எழுத்தர் என 1,863 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்- 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் ஊரக வளர்ச்சித்துறையில் மட்டும் அதிகபட்சமாக 403 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.குரூப்-2ஏ தேர்வை பட்டதாரி கள் எழுதலாம். வயது 18 முதல் 30-க்குள்இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓ.சி.) ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது. நேர்முகத்தேர்வு எதுவும் இல்லா மல் எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.இதற்கான போட்டித்தேர்வு டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடத் தப்பட உள்ளது. இதற்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் நவம் பர் 11-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை 13-ம் தேதி வரை செலுத்தலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.எழுத்துத்தேர்வில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத் தில் 100 கேள்விகள் (10-ம் வகுப்பு கல்வித்தரம்), பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத்திறன் பகுதியில் (பட்டப் படிப்புத்தரம்) 100 கேள்விகள் என 200 கேள்விகள் இடம்பெறும். எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு பணிஉறுதி. உதவியாளர் பணியில் சேருவோர் துறைத்தேர்வெழுதி உயர்பதவிக்குச் செல்லலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








