Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
5 -judge bench of the Supreme Court to hear case of Aadhaar session announced yesterday:
5 -judge bench of the Supreme Court to hear case of Aadhaar session announced yesterday:
ஆதார் அட்டை தொடர்பான வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வை சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.
ஆதார் அட்டை வழக்கு
பின்னர் மண்எண்ணெய், சமையல் எரிவாயு, ரேஷன்
பொருட்கள் வழங்குவதற்கு மட்டுமே ஆதார் அட்டையை மத்திய, மாநில அரசுகள்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது.
இதற்கிடையில் மத்திய அரசு, செபி, டிராய்,
ரிசர்வ் வங்கி மற்றும் சில மாநில அரசுகள் தாக்கல் செய்த இடைக்கால
மனுக்களில், அரசு சார்ந்த சமூகநல திட்டங்களுக்கும், தங்கள் அமைப்புகளின்
சேவைகளுக்கும் ஆதார் அட்டையை அனுமதிக்கும் வகையில் இடைக்கால உத்தரவில்
மாற்றம் அல்லது விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்க மறுப்பு
கடந்த 8–ந்தேதி நடந்த விசாரணையில் இதனை
ஏற்கமறுத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோர்
அடங்கிய அமர்வு, ‘‘சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வில், ஆதார்
அட்டையில் தனிமனிதர்களின் அந்தரங்க அடையாளங்களை பதிவு செய்வது அவர்களது
அடிப்படை உரிமையில் வருகிறதா? இல்லையா? என்ற வழக்கு விசாரணையில்
இருக்கிறது. எனவே இந்த மனுக்கள் மீது அரசியல் சாசன அமர்விலேயே விசாரணை
நடத்தலாம். விசாரணை வருகிற 14–ந்தேதி நடக்கும்’’ என்று குறிப்பிட்டது.
இந்த அமர்வுக்கு எத்தனை நீதிபதிகள்
நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து 9–ந்தேதி (அதாவது நேற்று)
தெரிவிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து இருந்தனர்.
5 நீதிபதிகள் அமர்வு
அதன்படி இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு
தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், சி.நாகப்பன்,
அருண் மிஸ்ரா, அமிதவராய் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகிற
14–ந்தேதி விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








