Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர், விடுதி காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு:
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிப்பு
செய்யப்பட்ட துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி
ஆசிரியர் பணிக் காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப்
பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணை விடுதிக்காப்பாளர்: இடைநிலை ஆசிரியர் பட்டப்
படிப்புடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் படிப்பு. வயது
வரம்பு கிடையாது.
இடைநிலை ஆசிரியர் பணியிடம்: இடைநிலை ஆசிரியர் பட்டப்
படிப்புடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் மற்றும்
ஆசிரியர் தகுதி தேர்ச்சித்தாள்-1. வயது வரம்பு கிடையாது.
பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம்,
கணினி அறிவியல்): சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டப் படிப்புடன், சீனியர்
டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் மற்றும் ஆசிரியர் தகுதி
தேர்ச்சித்தாள்-11. வயது வரம்பு கிடையாது.
குறிப்பிட்ட கல்வித் தகுதியுள்ள விருதுநகர் மாவட்ட
பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள
அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றுடன் 26.10.2015 -ம்
தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது பெயர்
பரிந்துரை செய்யப்பட்டுள்ள விவரத்தினை உறுதி செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அடையாள அட்டையை
www.tnvelaivannippu.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என
மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








