Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஒவ்வொரு நாளும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நீங்கள் செலவு செய்த டேட்டாவில் 50 சதவீதம் டெட்டவை ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும். நீங்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1GB (1024MB)டேட்டா நீங்கள் செலவு செய்து இருந்தால் மறுநாள் காலை உங்களுக்கு 50% அதாவது 512MB டேட்டா உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். வரவு வைக்கப்பட டெட்டவை நீங்கள் எப்போது வேண்டுமாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த சலுகைக்கு 28 நாட்களுக்கு மட்டும் அல்ல. ஒவ்வொரு முறை நீங்கள் ரீசார்ஜ் செய்த பிறகு இதனை ஆக்டிவேட் செய்துக்கொள்ள முடியுமாம்.எப்படி Activate செய்வது? நான்கு வழிகளில் Activate செய்யலாம்.1. உங்கள் ஏர்டெல் மொபைலில் SMS மூலம் NIGHT என டைப் செய்து 121 என்ற நம்பருக்கு அழுத்தினால் உடனே Activate ஆகிவிடும்.2. உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து 55555 என்ற நம்பருக்குகால் செய்தாலும் ஆக்டிவேட் ஆகிவிடும்.3. My Airtel App மூலம் Activate செய்யலாம்,4.இங்கே கிளிக்செய்து ஏர்டெல் தளத்தில் சென்றும் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Activate செய்ய முடியும்.இதை தவிர ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் மேலும் பேசுகையில் புதிய மொபைல் இணைப்புகளுக்கு பல சிறப்பு பரிசுகள், சர்பிரைஸ் வழங்க இருக்கிறோம் என்றார்.குறிப்பு:இன்று காலை ஆறு மணிக்கு பிறகு நேற்று இரவு 12 மணிக்கு பிறகு நான் பயன்படுத்திய 180MBயில் 50% 90MBதிரும்ப பேலன்ஸ்ல சேர்த்து விட்டார்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








