ஒரு முறை அசோக சக்கர வர்த்தி நகர் வலம் வருகிறார்அவருக்கு எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு புத்தபிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்ததும்உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு,இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின்காலில்நெடுஞ்சாண்கிடையாகவிழுந்தார். அவரது சிரம் துறவியின்காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்திமன்னனை ஆசிர்வதித்தார். இதைப்பார்த்துக்கொண்டிருந்த அமைசசர் "ஒரு மண்டலாதிபதி ஒருபரதேசியின் காலில் விழுவதா? அரசரினபாரம்பாரியக் கவுரவம் என்னாவது?'அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம்தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.அன்றுதான் அவன் ஒரு புலியைவேட்டையாடியிருந்தான். மனிதத் தலைக்குஎங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச்சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தனர்மூன்றறையும் பார்த்த அசோக மன்னர் தன்அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில்
விற்றுப் பணம் கொண்டுவாருங்கள்.'' என்றார்.மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்சென்றவன் திணறினான். ஆட்டுத்தலை சிரமமின்றி விலை போனது. புலியின்தலையை வாங்க ஒருவேட்டைப் பிரியரியன் வாங்கித்
தன் வீட்டில் அலங்காரமாக மாட்டிவைக்க எடுத்துப் போனான்.மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது. கால் காசுக்கு கூட அதைவாங்க யாரும் முன்வரவில்லை.அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலைஉடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையைவாங்க ஆளில்லை என்பதையும்தெரிவித்தார்.""அப்படியானால் அதை யாருக்காவதுஇலவசமாகக் கொடுத்துவிடுங்கள்!'' என்றார் அசோகர்.இலவசமாகக் கூட அதனை வாங்கிச்செல்ல யாருமே முன்வரவில்லை.இப்போது அசோக மன்னர் கூறினார்...""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்போய்விட்டால், இந்த உடம்பு கால் காசுகூடப் பெறாது. இலவசமாகக் கூடஇதனை யாரும்தொடமாட்டார்கள். இருந்தும்இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்னஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்குமதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது,தம்மிடம் எதுவும் இல்லை என்றுஉணர்ந்தவர்
கள் தான் ஞானிகள்.








