மேலே படத்தில் தேதிகள் வாரியாக விற்பனை செய்யப்படும் பொருள்களின் விவரங்களையும் கொடுத்து இருக்கிறார்கள். இருப்பினும் தினமும் கவனித்து வாருங்கள்.சென்ற முறை போன்று இந்த முறையும் ஒரு ரூபாய் முதல் பென்டிரைவ், மெமரி கார்ட் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருள்கள் கிடைக்க இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒருசில எலக்ட்ரானிக் சாதனங்கள் 90 சதவீதம் வரையும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் 80 சதவீதம் வரை சலுகை விலையில் கிடைக்கும் என்று பிலிப்கார்ட் முதன்மை பிரதிநிதி Ankit Nagori டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் சொல்லி இருக்கார்.Flipkart தற்போது மேம்படுத்திய அப்ளிகேசனை வெளியீட்டு இருக்கிறது.இங்கே கிளிக்செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான டீல்ஸ் காலை 8 மணிக்கே கிடைக்க தொடங்கும். எனவே அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கார்ட் விவரங்களை உள்ளீடு செய்து தயாராக வைத்து இருங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.