Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Hike Messenger New Revolution - no Internet videos , pictures , messages
சென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய
மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய
வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம்
நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை
கூட அனுப்பமுடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம்.
படத்தில் பாருங்கள். டேட்டா இணைக்கப்பட்டு உள்ளது. வைஃபை இல்லை. ஆனால் மெசேஜ் மற்றும் வீடியோகளை இணையம் இல்லாமல் பெற முடிகிறது.
இந்த பதிவில் Hike Messenger வழங்கும் Wifi Direct ஆப்சன் பற்றி பார்ப்போம்.
இது WiFi Direct மூலம் இயங்குகிறது. இப்ப
வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த WiFi Direct ஆப்சன் இருக்கு. உலகம்
முழுவதும் 70 மில்லியனுக்கும் அதிகமானவர்களை இதில் இணைக்க முடியும். எனவே
எவ்வித இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Hike நெட்வொர்க் மூலம் ஸ்டிக்கர்,
படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும் என்று Hike Messenger
நிறுவனர் கவின் பாரதி மிட்டல் தெரிவித்து இருக்கிறார்.
இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று
இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. இதற்கு இணைய இணைப்பு
தேவைஇல்லை. சாதனங்களில் Wi-Fi Direct வசதி இருந்தாலே போதுமானது. இதன் மூலம்
மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), பெர்சனல் கணினி போன்றவை ஒன்றோடு
ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications),
பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் புதிதாக மேம்படுத்தி உள்ள Hike
Messenger இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு உங்கள் மொபைலில் இன்டர்நெட்
இணைப்பை துண்டியுங்கள். அதன் பிறகு Hike ஓபன் செய்து ஒரு நண்பரின் பெயரில்
டச் செய்து மெனுவில் சென்று (மேலே படத்தில் உள்ளவாறு) Hike Direct கிளிக்
செய்யுங்கள். உங்கள் நண்பருக்கு இணைப்பை ஏற்படுத்தும் எனவே உங்கள்
நண்பரிடமும் புதிய Hike Messenger இருக்க வேண்டும் அவர் Acceptசெய்ய
வேண்டும். இனி நீங்கள் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப
முடியும்.
Download link : Click Here - Hike Messenger
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








