MBBS,BDS Re councelling 73 Students selected: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


MBBS,BDS Re councelling 73 Students selected:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு: 73 மாணவர்கள் தேர்வு; இன்றும் தொடர்ந்து கலந்தாய்வு: 
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வில் மொத்தம் 73 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) தேர்வு செய்யப்பட்டனர்.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு திங்கள்கிழமை (அக்.5) சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.1,140 மாணவர்கள் பங்கேற்பு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட இரண்டு நாள் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 கலந்தாய்வில் மொத்தம் 1,140 மாணவர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வின் இறுதியில் 48 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 12 எம்.பி.பி.எஸ். இடங்கள், 5 சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 அரசு பி.டி.எஸ்.இடங்கள் என மொத்தம் 73 இடங்கள் நிரப்பப்பட்டன.
 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 75 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
 94 காலியிடங்களுக்கு இன்று தொடர்ந்து கலந்தாய்வு: ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் திங்கள்கிழமையும் (அக்.5) கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 2,500 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 11 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 3 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 2 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 75 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 94 இடங்களை நிரப்ப திங்கள்கிழமை (அக்.5) கலந்தாய்வு நடைபெறுகிறது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H