தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், துவரம் பருப்பு விலை உயர்ந்துள்ளது; இதனால், பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. தமிழக அரசு விடுத்த கோரிக்கையை அடுத்து, மத்திய அரசு, தமிழகத்திற்கு, 500 டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பருப்பு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, அரைகிலோ, 55 ரூபாய்; ஒரு கிலோ, 110 ரூபாய் என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், 20அமுதம் அங்காடிகள்; 71 கூட்டுறவு அங்காடிகளில், நவ., 1 முதல் விற்கப்பட உள்ளது.