தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்–1 முதல்நிலை
தேர்வு 33 மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுதும் உள்ள
725 மைமையங்களில் காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று
வருகிறது.
இதில் 2 லட்சத்து 14
ஆயிரம் தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதி வருகின்றனர். சென்னையில்
மொத்தம் 126 மையங்களில் குரூப் 1 தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வை 40
ஆயிரத்து 600பேர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர்
மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.