டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளுக்கான சித்த மருத்துவ மருந்தான
ஆடாதொடை மணப்பாகு வெள்ளிக்கிழமை முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்
வழங்கப்படும் என்று தமிழ்நாடு சித்த மருத்துவர் அலுவலர் சங்கத்தின் தலைவர்
பிச்சையாகுமார் கூறினார்.இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:காய்ச்சல்,
டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆடாதொடை மணப்பாகு என்ற மருந்தையும்
பரிந்துரைக்கிறோம். இந்த மருந்தானது சளி, காய்ச்சல் போன்ற
பாதிப்புகளுக்கும், இந்த நோய்கள் தீவிரமடையும் பட்சத்தில் உள் உறுப்புகளில்
ரத்தக்கசிவுக்கும் ஏற்றது.5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 2.5 - 5
மி.லி, 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 5- 10 மி.லி, பெரியவர்களுக்கு 10-
20 மி.லி. அளவும் வழங்க வேண்டும். சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படியே
இந்த மருந்தை வழங்க வேண்டும். இந்த மருந்தானது வெள்ளிக்கிழமை முதல் அனைத்து
அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்து இலவசமாகக் கிடைக்கும் என்று அவர்
தெரிவித்தார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
டெங்கு சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் ஆடாதொடை மணப்பாகு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







