மணிபால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மருத்துவ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிபிடி, பி.எஸ்சி, பிஓடி, எம்.எல்டி,
(ஆர்ஆர்டி&டிடீ), சிவிடி, எம்ஐடி, எம்ஆர்டி, என்எம்டி, பிடி மற்றும்
ஆர்டி, எம்டி, எம்.எஸ், எம்டிஎஸ், எம்.எஸ்சி ஆகிய படிப்புகள்
வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதி பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ரூ.600 விண்ணப்பக் கட்டணம். ரூ.1400
நுழைவுத்தேர்வு கட்டணம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்ப்டுவர்
முக்கிய தேதிகள்:
எம்டி/எம்எஸ்/எம்டிஎஸ் படிப்புக்கு - ஜனவ 27 கடைசி
எம்பிபிஎஸ்/பிடிஎஸ் - மார்ச் 11 கடைசி
பி.எஸ்சி - ஜூன் 10, பி.எஸ்சி நர்சிங் - ஜூலை 01 கடைசி
எம்.பார்ம் - மே 11, பி.பார்ம் - மார்ச் 11 கடைசி
கூடுதல் தகவல்களுக்கு மணிபால் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.








