Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
TNTET முக்கிய அறிவிப்பு: 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...
TNTET முக்கிய அறிவிப்பு: 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...
நமது 16.11.2015 அன்று நடைபெற இருந்த உண்ணா விரத கூட்டம் இடைவிடாத
மழைகாரணமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ( தேதி காவல் துறை அனுமதி
பெற்றபின்) அனைவருடைய வேண்டுதலுக்கு ஏற்ப ஒத்தி வைக்கப்படுகிறது .தேதி
உறுதியானதும் நாம் நம் பயணத்தை தொடர்வோம் என்று உறுதியுடன் அறிவிக்கிறோம்.
இந்த நம் முயற்சி இன்னும் பல நண்பர்களுக்கு
தெரியாமல் இருக்கிறது.அவர்களையும்ஒருங்கிணைக்க இது ஒரு வாய்ப்பு .மனம்
சோர்வுறாமல் உற்சாகத்துடன் செயல்படுவோம்.இந்த செய்தியை முடிந்தவரை நம்
அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp மூலமாகவோ
பகிர்ந்து கொள்ளவும்.முக்கியமாக அரசின் முழு கவனமும் மழையால் ஏற்பட்ட
பாதிப்புகளை சீரமைப்பதில்தான் உள்ளது .நிலைமை சீரானதும் நாம் ஒன்று
படுவோம்
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








