சு.மஞ்சுளாவாகிய என்னாள்(சின்னமுத்தார் வெள்ளகோவில் ஒன்றியம்) வகுப்பறையில் பயன்படுத்தப்பட்டது கன்னித்தமிழுக்கு திருமணம் -கதை
1.மணப்பெண்-(கன்னி)---கன்னியாகுமரி மாவட்டம் . 2?2.மணமகன்-இராமன்,
இராமநாதபுரம்
3.தீபம்- திருவண்ணாமலை
4.கலசம்-நீர்-சிவகங்கை
5.மஞ்சள்-ஈரோடு
6.விரிப்பு-கரூர்
7.பட்டு-காஞ்சிபுரம்
8.மல்லிகை-மதுரை
9.உள்ளாடை-திருப்பூர்
10.விருந்தினர்அமர நாற்காலி-பெரம்பலூர்
11.திருமணத்திற்க்கு பின்-திருவாரூர்
12.திருவள்ளுவர்வாசகி-திருவள்ளுர்
13.விருந்து-விருதுநகர்
14.அறுச்சுவை-அரியலுர்
15.உப்பு-தூத்துகுடி
16.இனிப்பு அல்வா-திருநெல்வேலி
17.முக்கனிகள் மா-சேலம்
18.பலா பன்ரூட்டி-விழுப்புரம்
19.வாழை-திருச்சிராப்பள்ளி
20.காய்கள்-தர்மபுரி
21.நெற்களஞ்சியம்-தஞ்சாவூர்
22.பருப்பு வகைகள்- கிருஷ்ணகிரி
23.தெ.இ.மான்செஸ்டர்-துணி (கையை துடைக்க)-கோயமுத்தூர்
24.காற்று -கடலூர்
25.குடில்-புதுக்கோட்டை
26.கோட்டைக்கு பூட்டு-திண்டுக்கல்
27.பட்டினம்செல்லுதல்-நாகப்பட்டினம்
28.கிரிவலம்-நீலகிரி
29.குடும்பத்தவறு -சிறை-வேலூர்
30.நாமக்கல்-முட்டை
(குடும்ப-உறவு மென்மையானது.)
31.தேணீக்கள்
-தேனி
32.தலைவன்-சென்னை
1.மணப்பெண்-(கன்னி)---கன்னியாகுமரி மாவட்டம் . 2?2.மணமகன்-இராமன்,
இராமநாதபுரம்
3.தீபம்- திருவண்ணாமலை
4.கலசம்-நீர்-சிவகங்கை
5.மஞ்சள்-ஈரோடு
6.விரிப்பு-கரூர்
7.பட்டு-காஞ்சிபுரம்
8.மல்லிகை-மதுரை
9.உள்ளாடை-திருப்பூர்
10.விருந்தினர்அமர நாற்காலி-பெரம்பலூர்
11.திருமணத்திற்க்கு பின்-திருவாரூர்
12.திருவள்ளுவர்வாசகி-திருவள்ளுர்
13.விருந்து-விருதுநகர்
14.அறுச்சுவை-அரியலுர்
15.உப்பு-தூத்துகுடி
16.இனிப்பு அல்வா-திருநெல்வேலி
17.முக்கனிகள் மா-சேலம்
18.பலா பன்ரூட்டி-விழுப்புரம்
19.வாழை-திருச்சிராப்பள்ளி
20.காய்கள்-தர்மபுரி
21.நெற்களஞ்சியம்-தஞ்சாவூர்
22.பருப்பு வகைகள்- கிருஷ்ணகிரி
23.தெ.இ.மான்செஸ்டர்-துணி (கையை துடைக்க)-கோயமுத்தூர்
24.காற்று -கடலூர்
25.குடில்-புதுக்கோட்டை
26.கோட்டைக்கு பூட்டு-திண்டுக்கல்
27.பட்டினம்செல்லுதல்-நாகப்பட்டினம்
28.கிரிவலம்-நீலகிரி
29.குடும்பத்தவறு -சிறை-வேலூர்
30.நாமக்கல்-முட்டை
(குடும்ப-உறவு மென்மையானது.)
31.தேணீக்கள்
-தேனி
32.தலைவன்-சென்னை