Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TNTET-2013: அனைத்து ஆசிரியர் கவனத்திற்கு - ஒரு மகிழ்ச்சியான செய்தி :
நமது அடுத்த கட்ட நிகழ்ச்சியான பேரணிக்கு தமிழக காவல் துறையிடமிருந்து
அனுமதிகிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .தேதி : ஜனவரி 6 ந் தேதிஇடம் : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் லஸ் கார்டன் வரை ( குறிப்பு- சென்னையில் இந்த ஒரு இடத்தில தான் பேரணிக்கு அனுமதி தருகிறார்கள்)நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரைமிகுந்த
சிரமத்திற்கு இடையில் 5 நாட்கள் அலைந்து பெறப்பட்ட அனுமதி.அதிக
நிபந்தனையுடன் கொடுக்கப்பட்ட அனுமதி என்பதை அனைவரும்மனதில் இருத்தி
அனைவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும் நம்முடைய கடைசி முயற்சிஅனைவரும் திரண்டு வாரீர்.பேரணி குறித்த நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில் வெளியிடப்படும் .
நன்றிதகவல்களை அறிந்து கொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704திருமதி. பானு : 98940 35724திருமதி. புவனேஸ்வரி : 9688414105திரு.சக்தி : 97512 68580திரு.ராஜபாண்டி : 99433 73380திரு. வெங்கடேசன் : 8807307280திரு.லெனின் ராஜ் : 9787192345
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








