தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள்
முதுநிலை நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவப் படிப்புகள்
ஆகியவற்றில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு
நடைபெறவுள்ளது.இந்தப் படிப்புகளில் அகில இந்திய இடங்களுக்கான தேர்வுகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.இந்தப்
படிப்புகளில் தமிழகத்தின் சார்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு
வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |