Android ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுப்பது எப்படி? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Android ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுப்பது எப்படி?

Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான், தங்களுடைய ஸ்மார்ட் போன் சீக்கிரமாக ஹீட் ஆகி விடுவது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் அதிகளவான செயலிகள் நமது ஸ்மார்ட் போனில் இருப்பதும் அதே போல் அதிகளவான நேரத்திற்கு தொடர்ந்து ஸ்மார்ட் போனை உபயோகிப்பதும் தான்.இவைகளுக்கு அடுத்த படியாக தரமான பேட்டரியை ஸ்மார்ட் போனில் உபயோகிப்பதும் அதே போல் தரமான மற்றைய உதிரிப்பாகங்களை உபயோகிப்பதும் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதில் இருந்து தடுக்க உதவுகிறது.
நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சரியாக கையாளும் போது நமது ஸ்மார்ட் போன் ஹீட் ஆக்குவதை தடுத்து கொள்ள முடியும். இதனால் இன்றைய பதிவில் அனைவருக்குமே உதவும் வகையில் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை எவ்வாறெல்லாம் தடுத்து கொள்ளலாம் என்று கூறுகிறேன்.


முதலாவதாக ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுக்கும் மிகச்சிறந்த செயலிகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயளிகலானது உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது ஒரு செயலி அதிகளவான Resource-களை பெற்றுக்கொண்டு உங்களது ஸ்மார்ட் போனை ஹீட் ஆக்கிக்கொண்டிறுக்கிறது என்றால் அந்த குறிப்பிட்ட செயலியை கட்டுப்பாட்டிட்க்குள் கொண்டு வர உதவும். அதே போல் ஏதேனும் சிஸ்டம் பிரச்சினையால் உங்கள் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகிறது என்றால் அவற்றையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவுகிறது.

இந்த வேலையை மிகச்சிறப்பாக செய்து முடிக்க உதவுகிறது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் செயலிகள். இவற்றில் எதாவது ஒரு செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி உங்களது ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுத்து கொள்ளுங்கள்.

Cooler Master

CPU Temperature


அடுத்ததாக Cache Partition-ஐ சுத்தப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் போன் ஹீட் ஆக்குவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

உங்களது ஸ்மார்ட் போனை Switch Off செய்யுங்கள்.

Power Button + Home Button + Volume Up/Down Button போன்றவைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் Recovery Mode-ற்கு செல்லுங்கள்.

அங்கே Wipe Cache Partition என்று இருப்பதை தெரிவு செய்யுங்கள்.

குறிப்பு - Volume Up/Down பட்டன்களை பயன்படுத்தியே மேலும் கீழும் செல்ல முடியும். அதே போல் Power பட்டன் மூலம் தெரிவுகளை OK செய்ய முடியும்.

Wipe Cache Partition என்பதை தெரிவு செய்து Power பட்டன்-ஐ அழுத்தவும்.


அடுத்து reboot system now என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது உங்களது ஸ்மார்ட் போன் Reboot ஆகி மறுபடியும் On ஆகும்.

அவ்வளவு தான். உங்களது ஸ்மார்ட் போனில் Cache Partition ஆனது சீராக்கப்பட்டு விட்டது. இப்போது உங்களது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது முன்னரிலும் பார்க்க ஹீட் ஆகுவது குறைந்திருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H