Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தகவல் ஆணையம் உத்தரவிட மறுப்பு : அரசின் அனைத்து இமெயில் முகவரியையும் தர முடியாது.
புதுடெல்லி: அனைத்து அரசு அதிகாரிகளின்
இமெயில் முகவரியை தந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய
அச்சுறுத்தல் ஏற்படும் என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேசிய தகவல்
மையம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை வடிவமைத்து, ஆவணங்களை
பாதுகாத்து வருகிறது. அதன் பொறுப்பில் உள்ள, அமைச்சகம், அரசு அதிகாரிகள்,
மக்கள் நலத்துறை அதிகாரிகள், அமைப்புகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இமெயில்
முகவரியையும் தர வேண்டுமென கோரி ஆர்டிஐ ஆர்வலர் மணிராம் ஷர்மா என்பவர்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார். அதற்கு மறுப்பு
்தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுதாரரின் கோரிக்கையை தகவல் ஆணையத்தின்
முழு பெஞ்சும் நேற்று நிராகரித்தது. முழு பெஞ்ச் தனது உத்தரவில், ‘அரசு
அதிகாரிகள் அனைவரின் இமெயில் முகவரியையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து
தருவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும்,
இத்தகவல்களை யாராவது தவறாக பயன்படுத்தி, மக்கள் நலப்பணிகளில் குழப்பத்தை
ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








