Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கள்ளக்குறிச்சியில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
கல்வியின்
முக்கியம் கருதி சமுதாய தொண்டாக செயல்படுத்தி வரும் டி.வி.ஆர்., அகாடமி
சார்பில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி திருவிழா, கள்ளக்குறிச்சி
வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது.
அரசு பொதுத்தேர்வு
எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8:30 மணிக்கும், பிளஸ் 2
மாணவர்களுக்கு பிற்பகல் 1:30 மணிக்கும் நடக்கிறது.பொதுத் தேர்வினை மாணவ,
மாணவிகள் தன்னார்வத்துடன் கையாள்வது, அச்சமின்றி தேர்வை தெளிவாக எழுதுவது,
நல்ல மதிப்பெண்கள் பெற்று முதன்மையாக தேர்ச்சி பெறுவது குறித்த ஆலோசனைகளை
சிறப்பு ஆசிரியர்கள் வழங்குகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாணவ,
மாணவிகள் பள்ளி சீருடையுடன் குறித்த நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும்.
ஜெயித்துக் காட்டுவோம் கல்வி நிகழ்ச்சியில் பேனா, நோட்புக், முக்கிய
வினா-விடை புத்தகம், மாணவ, மாணவிகள் உடல் நலம், மன நலம் பாதுகாத்து கொள்வது
குறித்த புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் கடந்தாண்டு
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் கல்வி சாதனை படைத்த
8 மாணவ, மாணவிகளுக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் உருவம் பதித்த
வெள்ளி டாலர் பரிசளித்து, கவுரவிக்கப்படுகின்றனர். இந்நிகழ்ச்சியில்
பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ,
மாணவிகளுக்கு ஏ.கே.டி., பள்ளி சார்பில், கள்ளக்குறிச்சி பஸ்
நிலையத்திலிருந்து காலை 7:30 மணி முதல் இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








