Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பல்கலைகளில் யோகா பாடம் மத்திய அரசு புதிய திட்டம்:
புதுடில்லி,:பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., யோகா பாட
பிரிவுகளை துவக்க பல்கலை கழக மானியக்குழுவான யு.ஜி.சி.,
திட்டமிட்டுள்ளது.யோகாவுக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மவுசு
அதிகரித்து வருகிறது; பிரதமர் நரேந்திர மோடியும் யோகாவை பிரபலப்படுத்த
நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில், சர்வதேச
யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பெரிய அளவில்,
ஒரே நாளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் யோகாவை கல்வியாக
அங்கீகரித்து பல்கலை கழகங்களில் பாடப்பிரிவுகள் மற்றும் துறைகளை ஏற்படுத்த,
யு.ஜி.சி., நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் கல்வியாண்டில், நாடு
முழுவதும் உள்ள, 40 மத்திய பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும்
எம்.எஸ்சி., யோகா பாடப்பிரிவுகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதன்பின்
மத்திய அரசின் நிதியுதவி பெறும் மாநில பல்கலை கழகங்களிலும் யோகா
பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








