ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்கு, பிவானி மாவட்டத்தில் உள்ள சாந்தனி என்ற கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், எய்ட்ஸ் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்த கிராமத்தை சேர்ந்த மணமக்கள், திருமணத்துக்கு முன், எய்ட்ஸ் பரிசோதனை செய்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.