Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
J.E.E Exam apply Extended to January 12:
J.E.E.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) ஜனவரி 11
வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பக் கல்வி நிறுவனப்
படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத்
தேர்வானது மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் சார்பில் (சி.பி.எஸ்.இ.) சார்பில்
முதல் நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் நடத்தப்படுகிறது.
முதல்நிலைத்
தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேரலாம்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றால் ஐ.ஐ.டி.,
ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.2016-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ.
பிரதானத் தேர்வு அறிவிப்பை நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 31
வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 11 வரை சி.பி.எஸ்.இ.
நீட்டித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை 12-ஆம் தேதி வரை செலுத்தலாம்.தேர்வு
தேதி: ஜே.இ.இ. எழுத்துத் தேர்வு 2016 ஏப்ரல் 3-ஆம் தேதியிலும், ஆன்-லைன்
தேர்வுகள் 2016 ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளன. கூடுதல்
விவரங்களை www.jeemain.nic.in இணையதளத்தில் அறியலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








