Tamilnadu Mathematics Half Yearly Question Paper Conversation:: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Tamilnadu Mathematics Half Yearly Question Paper Conversation::

இன்று (22.01.2016) நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு கணித வினாத்தாளில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டது என்றும்,வினாத்தாள் வடிவமைப்பு (Blue Print) படி கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் ஆசிரியர் தோழமைகள் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள்...ஒரு சில கருத்துக்கள் தங்களின் பார்வைக்கு...
[22/01 2:10 pm] ‪+91 94862 82737‬: Kindly check ans of q.no 22 and 30(b)
[22/01 5:12 pm] PakthaB. r. t To Bt: Sir,  6th chapter ல் 5 மதிப்பெண் compulsory கேள்வியில் மட்டும் இடம் பெற்றுள்ளது. இது  ,blue print படி சரியா?.
[22/01 5:19 pm] PakthaB. r. t To Bt: Questions numbered 30(a), 30(b),45(a),and 45(b) should be framed based on the examples and problems given in the exercises from the chapters 2,3,5,8 subject to the condition that all of them should be from different chapters
[22/01 5:19 pm] ‪+91 94436 86386‬: Blue print is not followed
[22/01 5:20 pm] PakthaB. r. t To Bt: Sir, pl see 30(b)&40(a).
[22/01 5:20 pm] PakthaB. r. t To Bt: Annual exam?
[22/01 5:25 pm] PakthaB. r. t To Bt: 45(a)
[22/01 5:31 pm] ‪+91 94436 86386‬: I hope govt decided to standardise the QP as there are many criticism from educationalist. Half yearly QP is one such.
Due to flood , public exam will be as usual.
But next yr onwards definitely there will be a big change in QP
[22/01 5:35 pm] PakthaB. r. t To Bt: Sir, question paper தரமான தான் இருக்க வேண்டும்
ஆனால் இப்படித்தான் கேட்பாம் என்று தெளிவு படுத்த வேண்டும் இல்லையா? நன்றி சார்
[22/01 5:39 pm] ‪+91 94436 86386‬: In CBSE and andhra public no blue print for board exams.
Even in CBSE some times they don't follow the mark allotment of chapters also.
[22/01 5:41 pm] PakthaB. r. t To Bt: OK sir
[22/01 5:44 pm] ‪+91 94436 86386‬: Let us hope for a good thing .
All we need is a mathematically sound future.
[22/01 5:47 pm] ‪+91 98423 95726‬: This time english 1 Paper is very standard. But un expected questions. It sets back my rural students..
ஒட்டு மொத்தமாக பார்த்தால் கண்டிப்பாக விடையளிக்கும் வினா (Blue Print) படிகேட்கப்படவில்லை என்பதே ஒட்டு மொத்த ஆசிரியர்களின் குற்றச்சாட்டு ஆகும்.இது போன்ற கேள்வித்தாளின் மூலம் மாணவர்களின் கணிதத்திறன் விரிவடையும் ஆனால் வருட தொடக்கத்தில் சரியான (Blue Print) வழங்கினால் மாணவர்களை தயார் படுத்த வசதியாக இருக்கும்..உங்களின் கருத்துக்களை COMMENT BOXல் பதிவிடவும்...

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H