Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Tamil Nadu Government School | Part Time Teachers Regarding
பகுதிநேர ஆசிரியர்கள் நியமன ஆணை உரிமை கோர முடியாத வகையில் உள்ளதை உணர்ந்து பணிபுரியுங்கள். அரசாணையில் உள்ளபடி அருகிலுள்ள பள்ளிகளில் பணி நியமனம் , மாதம் முதல் தேதியில் ECS முறையில் ஊதியம், ஒருவர் இரண்டு பள்ளிகளில் கூடுதலாக பணிபுரியும் வாய்ப்பு போன்றவைகளே
இந்த நான்காண்டுகளாக
கோரிக்கை மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ந்து கேட்டும் இதுவரை பெறமுடியாமல் உள்ளோம் என்பதை உணர்ந்து பணிபுரியுங்கள். திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடர்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவில் வைத்து பணிபுரியுங்கள். முழுநேரப்பணி, காலமுறை ஊதியம், பணி வரன்முறை, பணி நிரந்தரம் என்பதெல்லாம் அரசின் கொள்கை முடிவுக்குட்பட்டது. ஆதலால் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் அரியதொரு வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி சொல்லி பணியினை தொடருங்கள்.
வேலை ஒன்று தான் நம் அனைவருக்கும் முக்கியம். எனவே தேவையில்லாமல் உண்ணாவிரதம் உள்ளிட்ட வீணான போராட்டம் போன்ற அரசை எதிர்க்கும் எந்தவொரு தர்மசங்கடமான சூழலையும் ஒருபோதும் யாரும் ஆதரிக்காதீர்கள். கடலூர் மாவட்டம் ஒருபோதும் அரசை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதை அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் போல தொடர்ந்து வேலை வழங்கிய அரசை ஆதரிப்போம். நன்றி கலந்த ஆதரவுகளுடன் அனைவரின் சார்பாகவும் - கடலூர் செந்தில் (எ) செந்தில்குமார்
(9487257203). பகுதிநேர கணினி ஆசிரியர், கலியமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கடலூர் மாவட்டம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








