Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TAMILNAD MERCANTILE BANK LTD CLARK POST ANNOUNCEMENT:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் பணி:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
எனப்படும் டி.எம்.பி வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளரிக்கல் பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளரிக்கல்
வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி பட்டதாரிகளுக்கு 24க்குள்ளும், முதுகலை பட்டதாரிகள் 26க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 தகவீத
மதிப்பெண்களுடன் கலை மற்றும் அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க
வேண்டும். 60 சதவீத மதிபெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதலாக கணினி குறித்த தகுதிகள்
பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tmb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








